Enable Javscript for better performance
காமன்வெல்த் செஸ்: கார்த்திகேயன், திவியாகோவ் முன்னிலை- Dinamani

சுடச்சுட

    

    காமன்வெல்த் செஸ்: கார்த்திகேயன், திவியாகோவ் முன்னிலை

    By dn  |   Published on : 29th November 2012 11:50 PM  |   அ+அ அ-   |    |  

    சென்னையில் நடைபெற்று வரும் காமன்வெல்த் செஸ் போட்டியில் இந்தியாவின் கார்த்திகேயன், நெதர்லாந்தின் செர்ஜி திவியாகோவ் ஆகியோர் முன்னிலையில் உள்ளனர்.

    தமிழ்நாடு செஸ் சங்கத்தின் சார்பில் சென்னை நேரு உள் விளையாட்டரங்கில் நடைபெற்று வரும் இப் போட்டியில் வியாழக்கிழமை நடைபெற்ற 9ஆவது சுற்றின் முடிவில் கார்த்திகேயன், திவியாகோவ் ஆகியோர் தலா 8 புள்ளிகளுடன் முன்னிலையில் உள்ளனர். 9ஆவது சுற்றில் வெங்கேடஷுடன் கார்த்திகேயன் டிரா செய்தார். அதேநேரத்தில் திவியாகோவ், எகிப்தின் அஹமது அட்லியை தோற்கடித்தார். இந்தியாவின் வெங்கடேஷ், லலித் பாபு, நாராயணன், ஆகாஷ் ஆகியோர் தலா 7.5 புள்ளிகளுடன் 2ஆவது இடத்தில் உள்ளனர்.

    kattana sevai