சுடச்சுட

  
  spt5

  திருப்பதி, செப்.16: திருப்பதி ஏழுமலையான் கோவிலில் இந்திய பாட்மிண்டன் வீராங்கனை சாய்னா நெவால் ஞாயிற்றுக்கிழமை வழிபட்டார்.

  தனது தந்தை ஹர்விர் சிங்குடன் சனிக்கிழமை திருப்பதி வந்த சாய்னா, ஞாயிற்றுக்கிழமை காலையில் திருமலையில் உள்ள ஏழுமலையான் கோவிலுக்கு சென்று வழிபட்டார்.

  கோவில் நிர்வாகம் சார்பில் அவருக்கு சால்வை அணிவித்து, பிரசாதம் வழங்கப்பட்டது.

  வழிபாட்டுக்குப் பிறகு செய்தியாளர்களைச் சந்தித்த சாய்னா, "ஏழுமலையான் ஆசிர்வாதத்தோடு ஒலிம்பிக்கில் வெண்கலப் பதக்கம் வென்றேன். அதற்கு நன்றி தெரிவிப்பதற்காக இங்கு வந்தேன்' என்றார்.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai