சுடச்சுட

    
    18spt6

    புது தில்லியில் உள்ள அறிவியல், கலை மற்றும் கலாசாரத்துக்கான ரஷிய மையத்தில்  நடைபெற்ற பாராட்டு விழாவில் பங்கேற்று தங்களது பதக்கங்களை காண்பிக்கும் செஸ் வீரர் அபிஜீத் குப்தா, செஸ் வீராங்கனை தானியா சச்தேவ். துருக்கியின் இஸ்தான்புல் நகரில் சமீபத்தில் நடைபெற்ற செஸ் ஒலிம்பியாட் போட்டியில்

     அபிஜீத் குப்தா வெள்ளிப் பதக்கமும், தானியா வெண்கலப் பதக்கமும் வென்றனர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai