சுடச்சுட

  
  24spt4

  ஸாவ் பாலோ, செப். 24: உலக செஸ் சாம்பியன் விஸ்வநாதன் ஆனந்த், 4 மாத இடைவெளிக்குப்பின் மீண்டும் களமிறங்குகிறார்.

   பிரேஸிலின் ஸாவ் பாலோவில் திங்கள்கிழமை, 2012-ம் ஆண்டுக்கான "பைனல்ஸ் மாஸ்டர்ஸ்' போட்டி தொடங்கியது. இதில் முதல் சுற்று ஆட்டத்தில் ஸ்பெயின் வீரர் பிரான்ஸிஸ்கோ வாலிஜோ போன்ஸை ஆனந்த் எதிர்கொள்கிறார். மொத்தம் 6 வீரர்கள் இந்தப் போட்டியில் பங்கேற்கின்றனர்.  மாஸ்கோவில் கடந்த மே மாதம் நடைபெற்ற உலக சாம்பியன்ஷிப் போட்டியில் ஆனந்த் பட்டம் வென்றார். அதன் பிறகு அவர் பங்கேற்கும் முதல் போட்டி இது என்பது குறிப்பிடத்தக்கது.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai