சுடச்சுட

    
    spt2

    ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் நடைபெற்று வரும்

    பான் பசிபிக் ஓபன் டென்னிஸ் போட்டியின் 3-வது சுற்றில்

    செக்.குடியரசின் லூஸி சபரோவாவுக்கு எதிரான ஆட்டத்தில் ரஷியாவின் மரியா ஷரபோவா. புதன்கிழமை நடைபெற்ற இந்த ஆட்டத்தில் ஷரபோவா 6-2, 7-6 (5) என்ற நேர் செட்களில் வெற்றி பெற்று காலிறுதிக்குள் நுழைந்தார்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai