சுடச்சுட

  

  உலகக் கோப்பை தகுதிச் சுற்று: ஆர்ஜென்டீனாவுக்கு மெஸ்ஸி கேப்டன்

  By dn  |   Published on : 29th September 2012 04:05 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  2spt29

  உலகக் கோப்பை கால்பந்து போட்டியின் தகுதிச்சுற்றில் பங்கேற்கவுள்ள 18 பேர் கொண்ட ஆர்ஜென்டீன அணிக்கு லயோனல் மெஸ்ஸி கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார்.

  அக்டோபர் 12 மற்றும் 16-ம் தேதிகளில் நடைபெறும் தகுதிச்சுற்று ஆட்டங்களில் உருகுவேயுடன் மோதுகிறது ஆர்ஜென்டீனா. முதல் ஆட்டம் உருகுவேயிலும், 2-வது ஆட்டம் சிலியிலும் நடைபெறுகிறது.

  ஆர்ஜென்டீனா அணி விவரம்:

  கோல் கீப்பர்கள்: செர்ஜியோ ரொமெரோ, மரியானோ அன்டுஜார்.

  தடுப்பாட்டக்காரர்கள்: பேப்லோ ஸபலெட்டா, ஹியூகோ கம்பேக்னாரோ, ஃபெடெரிகோ பெர்னாண்டஸ், இஸிகியோல் கேரேய், மார்கஸ் ரோஜோ.

  நடுகளம்: ஜாவியர் மாஸ்கெரனோ, ஏஞ்ஜெல் டி மரியா, என்úஸô பெரெஸ், பெர்னாண்டோ காகோ, ஜோஸ் சோசா, பேப்லோ குய்னாஸý.

  முன்களம்: செர்ஜியோ அகியூரோ, லாவெஸ்ஸி, கொன்ஸôலோ ஹிக்வேய்ன், ஹெர்னான் பர்காஸ், லயோனல் மெஸ்ஸி.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai