சுடச்சுட

  
  RUN

  பிரேசிலின் சா பாலோ நகரில் திங்கள்கிழமை நடைபெற்ற சர்வதேச ஓட்டப் பந்தயத்தில், 44 நிமிடங்கள் மற்றும் 5 விநாடிகளில் பந்தய தூரத்தைக் கடந்த கென்ய வீரர் எட்வின் கிப்சாங்.புத்தாண்டை முன்னிட்டு நடைபெற்ற இந்த 15 கிலோ மீட்டர் ஓட்டப்பந்தயப் போட்டியில் 25 ஆயிரம் பேர் பங்கேற்றது குறிப்பிடத்தக்கது.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai