சுடச்சுட

  

  டென்னிஸ் விளையாட்டில் 2012ஆம் ஆண்டு என்னுடைய சிறந்த ஆண்டாகக் கருதுவதாக ரோஹன் போபண்ணா தெரிவித்துள்ளார்.

  இது தொடர்பாக பிடிஐ செய்தியாளருக்கு அளித்த பேட்டியில் அவர் மேலும் கூறியது:

  2012ஆம் ஆண்டு டென்னிஸ் போட்டிகளில் எனக்கு பல்வேறு ஏற்ற இறக்கங்கள் இருந்தன. பாரீஸ் மாஸ்டர் போட்டியின் பட்டத்தை தக்க வைத்துக் கொண்டது;

  சர்வதேச டென்னிஸ் போட்டிகளில் இறுதிச்சுற்று வரை முன்னேறியது; ஒலிம்பிக் போட்டியில் விளையாடியது; துபை போட்டியில் வெற்றி பெற்றது; இரு மாஸ்டர் சீரிஸ் போட்டிகளில் இறுதிச் சுற்றுவரை முன்னேறியது என அனைத்தும் இந்த ஆண்டில்தான். இந்த ஆண்டு எனக்கு சிறந்த ஆண்டாக அமைந்தது என்று தெரிவித்தார்.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai