சுடச்சுட

  

  2வது போட்டியில் பாகிஸ்தானுக்கு இந்தியா பதிலடி கொடுக்கும் : சச்சின்

  By dn  |   Published on : 02nd January 2013 04:06 PM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  sachin

  நாளை நடைபெறும் 2வது ஒரு நாள் கிரிக்கெட் போட்டியில் பாகிஸ்தானுக்கு இந்தியா பதிலடி கொடுக்கும் என்ற சச்சின் டெண்டுல்கர் கூறியுள்ளார்.

  முசௌரியில் தனது குடும்பத்தோடு சுற்றுலா சென்றுள்ள சச்சின் டெண்டுல்கர் இன்று செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது, நான் தற்போது இந்திய அணியில் இடம்பெறவில்லை. எனினும், எனது இதயம் எப்போதும் அணியின் மீதே இருக்கும், அனைத்து வகையிலும் நான் இந்திய கிரிக்கெட் அணிக்கு ஆதரவாக இருப்பேன். நாளை நடைபெறும் ஒரு நாள் போட்டியில் இந்திய அணி நிச்சயமாக பாகிஸ்தானுக்கு பதிலடி கொடுக்கும் என்று நம்புவதாகக் கூறினார்.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai