சுடச்சுட

    

    தென்னாப்பிரிக்கா நியூசிலாந்து அணிகளுக்கிடையேயான முதலாவது டெஸ்ட் போட்டி கேப்டவுனில் நைடைபெற்றது.டாஸ் வென்ற  நியூசிலாந்து அணி பேட் செய்தது. இதனையடுத்து களம் இறங்கிய நியூசிலாந்து அணி 45 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. நியூசிலாந்து அணி குறைந்த ரன்களில் ஆட்டம் இழந்தது இது மூன்றாவது முறையாகும்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai