சுடச்சுட

  

  மகாராஷ்டிர மாநிலம் மும்பையில் இம்மாதம் 20ஆம் தேதி மாரத்தான் போட்டி நடைபெறுகிறது.

  சுமார் ரூ.2 கோடி பரிசுத் தொகை கொண்ட இப்போட்டியில் நடப்புச் சாம்பியனான கென்யாவின் லெபான் மாய்பின் கலந்து கொள்வதாக சம்மதம் தெரிவித்துள்ளார்.

  கடந்த ஆண்டு இரண்டாவது இடம் பிடித்த எத்தியோப்பிய வீரர் ராஜி அஸ்ùஸஃபா மற்றும் 3ஆம் இடம் பிடித்த கென்யாவின் ஜான் குயி ஆகியோரும் பங்கேற்பதாகத் தெரிவித்துள்ளனர். அதேபோல் முன்னணி ஓட்டப்பந்தய வீராங்கனைகளும் போட்டியில் பங்கேற்கின்றனர்.

  போட்டியில் முதலிடத்தைப் பிடிக்கும் ஆடவர் மற்றும் மகளிர் ஆகியோருக்கு தலா சுமார் ரூ.22 லட்சம் பரிசுத் தொகை அளிக்கப்படும்.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai