சுடச்சுட

  

  கிழக்கு மண்டலத்தைச் சேர்ந்த முன்னாள் கிரிக்கெட் வேகப்பந்து வீச்சாளர் சேகர் சின்ஹா வியாழக்கிழமை இரவு காலமானார். அவருக்கு வயது 60.

  புற்று நோயால் அவதிப்பட்டு வந்த சின்ஹா, மும்பையில் உள்ள மருத்துவமனையில் உயிரிழந்ததாக அவரது குடும்பத்தினர் தெரிவித்தனர். 1974-75ஆம் ஆண்டு ஒடிசா அணிக்கு எதிரான முதல் தர கிரிக்கெட் போட்டியில் சின்ஹா அறிமுகமானார்.

  ஒருங்கிணைந்த பிகார் அணியின் சார்பில் ரஞ்சிப் போட்டியில் விளையாடிய சின்ஹா, 115 விக்கெட்டுகளைக் கைப்பற்றியுள்ளார். 1975-76ஆம் ஆண்டில் ரஞ்சிப் போட்டியில் மட்டும் சின்ஹா 39 விக்கெட்டுகளைக் கைப்பற்றினார்.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai