சுடச்சுட

    

    தேசிய பளு தூக்கும் போட்டியில் பெண்கள் பிரிவில் ரயில்வே வீராங்கனையான ஸ்வாதி சிங் தங்கப் பதக்கம் வென்றார். ஆடவர் பிரிவில் 69 கிலோ எடைப் பிரிவில் தங்கப்பதக்கத்தை ஓம்கார் ஒடாரி தங்கப் பதக்கம் வென்றார்.

    உத்தரப் பிரதேச மாநிலத்தில் உள்ள மோதிநகரில் 65-வது ஆடவர் மற்றும் 28-வது மகளிர் தேசிய பளு தூக்கும் போட்டிகள் நடைபெற்று வருகின்றன. இப்போட்டியின் இரண்டாவது நாளான திங்கள்கிழமை நடைபெற்ற போட்டியில் 53 கிலோ எடைப் பிரிவில் ஸ்வாதி சிங் தங்கப் பதக்கம் வென்றார். ஹரியாணாவைச் சேர்ந்த பிரீத்தி, 97 கிலோ பளு தூக்கும் போட்டியில் தங்கம் வென்றார்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai