சுடச்சுட

    

    பாகிஸ்தானில் கிரிக்கெட் வீரர்களுக்கு உற்சாக வரவேற்பு

    By dn  |   Published on : 08th January 2013 02:52 PM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    இந்தியாவில் கிரிக்கெட் சுற்றுப் பயணத்தை முடித்துக் கொண்டு பாகிஸ்தான் திரும்பிய கிரிக்கெட் வீரர்களுக்கு சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது.

    இந்தியாவில் சுற்றுப் பயணம் மேற்கொண்ட பாகிஸ்தான் அணி, இருபதுக்கு 20 போட்டியை 1-1 என்ற கணக்கில் சமன் செய்தும், 3 ஒரு நாள் போட்டிகளைக் கொண்ட தொடரை 2-1 என்ற கணக்கிலும் கைப்பற்றியது.

    இந்த வெற்றியோடு இன்று லாகூர் சர்வதேச விமான நிலையத்தில் வந்திறங்கிய பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர்களை பாகிஸ்தான் ரசிகர்கள் உற்சாகத்தோடு வரவேற்றனர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai