சுடச்சுட

  
  saina

  கொரிய ஓபன் சூப்பர் சீரிஸ் ப்ரீமியம் பேட்மிண்டன் போட்டியில் இந்தியாவின் சாய்னா நேபால், பருப்பள்ளி காஷ்யப், பி.வி.சிந்து ஆகியோர் முன்னேறியுள்ளனர்.

  தாய்லாந்து வீராங்கனையை 17-21, 21-9, 21-19 என்ற செட் கணக்கில் வீழ்த்தி சாய்னா நேவால் மகளிர் ஒற்றையர் பிரிவில் அடுத்த தகுதிச் சுற்றுக்கு முன்னேறியுள்ளார்.

  இந்தியாவின் மற்றொரு வீராங்கனை சிந்து, இந்தோனேசிய வீராங்கனையை 22-20, 21-16 என்ற நேர் செட்களில் வீழ்த்தி அடுத்த சுற்றுக்கு முன்னேறியுள்ளார்.

  ஆண்கள் ஒற்றையர் பிரிவு தகுதிச் சுற்றில் காஷ்யப் இங்கிலாந்து வீரரை 21-19, 21-16 என்ற செட்கணக்கில் வீழ்த்தி அடுத்த சுற்றுக்கு தகுதி பெற்றுள்ளார்.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai