சுடச்சுட

  

  இந்திய-நெதர்லாந்து மகளிர் அணிகள் மோதும் காட்சி கால்பந்து போட்டி வரும் 17-ம் தொடங்குகிறது.

  முதல் ஆட்டம் வரும் 17-ம் தேதி மகாராஷ்டிர மாநிலம் கோல்ஹாபூரிலும், 2-வது ஆட்டம் வரும் 20-ம் தேதி நவி மும்பையிலும் நடைபெறவுள்ளன. இந்தப் போட்டிக்கு அகில இந்திய கால்பந்து சம்மேளனம் (ஏ.ஐ.எஃப்.எஃப்.) ஏற்பாடு செய்துள்ளது. இந்திய அணிக்கான கால்பந்து பயிற்சி முகாம் கோல்ஹாபூரில் புதன்கிழமை (ஜன.9) தொடங்கியது.

  இந்திய அணி விவரம்

  கோல் கீப்பர்கள்: அதிதி செளகான், சீதா சர்மா

  தடுப்பாட்டம்: துலி கூன், ஸ்வாதி ராவத், ரூமி தேவி, ஆஷா லதா தேவி, சுப்ரவா சமால், லேகோ பூட்டியா.

  நடுகளம்: மணிஷா பன்னா, சஸ்மிதா மாலிக், சுப்ரியா ரெளத்ராய், லோச்சனா முன்டா, பிரேமி தேவி, சுபபிரவா ரெளத், மார்க்ரெட் தேவி, சங்கீதா பஸ்ஃபோர்.

  முன்களம்: பிரமேஷ்வரி தேவி, ரினாராய் தேவி, டி.கிரேஸ், நிமாலமு பூட்டியா.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai