சுடச்சுட

  
  stump

  ராஜ்கோட்டில் இன்று மதியம் துவங்கியுள்ள இந்தியா - இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான முதல் ஒரு நாள் போட்டியில் டாஸ் வென்ற இங்கிலாந்து முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது.

  இங்கிலாந்து துவக்க வீரர்களாக இயன் பெல், அலெஸ்டர் குக் களமிறங்கியுள்ளனர்.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai