சுடச்சுட

  

  ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் போட்டியில் இன்று நடைபெற்ற ஆண்கள் ஒற்றையர் பிரிவு முதல் சுற்றுப் போட்டியில் ஆண்டி முர்ரே, ரோஜர் பெடரர் வெற்றி பெற்று அடுத்த சுற்றுக்கு தகுதி பெற்றுள்ளனர்.

  ஆண்டி முர்ரே, நெதர்லாந்தின் ரோபின் ஹஸ்ஸியை 6-3, 6-1, 6-3 என்ற நேர் செட்களில் தோற்கடித்து இரண்டாவது சுற்றுக்கு தகுதி பெற்றுள்ளார்.

  ரோஜர் பெடரர், பிரான்சின் பெனோய்ட் பெய்ரியை 6-2, 6-4, 6-1 என்ற நேர் செட்களில் தோற்கடித்து அடுத்த சுற்றுக்கு முன்னேறினார்.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai