சுடச்சுட

  

  மகளிர் உலகக் கோப்பை : பாகிஸ்தான் பங்கேற்பது குறித்து ஐசிசி முடிவு

  By dn  |   Published on : 15th January 2013 02:59 PM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  ICC

  இந்தியாவில் நடைபெற உள்ள மகளிர் உலகக் கோப்பை போட்டியில் பாகிஸ்தான் அணி பங்கேற்பது குறித்து ஐசிசியின் முடிவுக்கு பிசிசிஐ விட்டுவிட்டது.

  இந்தியா - பாகிஸ்தான் இடையே நிலவும் சூழ்நிலை குறித்து ஐசிசிக்கு கடிதம் எழுதியுள்ள இந்திய கிரிக்கெட் வாரியம் (பிசிசிஐ), இந்தியாவுக்கு பாகிஸ்தான் மகளிர் கிரிக்கெட் அணி வருவது குறித்து முடிவு எடுக்கும் பொறுப்பை ஐசிசிக்கு விட்டுவிட்டதாகவும் குறிப்பிட்டுள்ளது.

  மும்பையில் ஜனவரி 31ம் தேதி முதல் பிப்ரவரி 17ம் தேதி மகளிர் உலகக் கோப்பை நடைபெற உள்ளது.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai