Enable Javscript for better performance
2வது ஒரு நாள் போட்டி : இந்தியா பேட்டிங்- Dinamani

சுடச்சுட

    
    stump

    இந்தியா - இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான 2வது ஒரு நாள் போட்டியில் இந்திய அணி டாஸ் வென்று பேட்டிங்கை தேர்வு செய்துள்ளது.

    கொச்சியில் நடைபெறும் 2வது ஒரு நாள் போட்டியில், டாஸ் வென்ற இந்திய அணியின் கேப்டன் மகேந்திர சிங் தோனி, பேட்டிங்கை தேர்வு செய்தார்.

    இந்திய அணியில், பந்து வீச்சாளர் டிண்டாவுக்கு பதிலாக ஷமி அகமது சேர்க்கப்பட்டுள்ளார். அணியில் வேறு எதுவும் மாற்றமில்லை.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai