சுடச்சுட

  
  saina

  காலிறுதிக்கு முந்தைய சுற்றில் வெற்றி பெற்ற இந்தியாவின் சாய்னா நேவால் மலேசிய ஓபன் பேட்மிண்டன் போட்டியின் காலிறுதிக்கு தகுதி பெற்றுள்ளார்.

  ஹாங்காங்கின் பு யின் யிப் வீராங்கனையை 21-12, 21-9 என்ற செட்களில் வீழ்த்தி காலிறுதிக்கு சாய்னா தகுதி பெற்றுள்ளார். அவர் காலிறுதி போட்டியில் ஜப்பானின் நோஸோமி ஒகுஹராவை எதிர்கொள்கிறார்.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai