சுடச்சுட

    

    இந்திய - பாகிஸ்தான் எல்லைப் பகுதியில் பதற்றம் ஏற்பட்டுள்ள காரணத்தால், மும்பையில் துவங்க இருக்கும் மகளிர் உலகக் கோப்பை போட்டியை நடத்துவதில் பல்வேறு சிக்கல்கள் எழுந்துள்ளன.

    இந்த நிலையில், போட்டியை சுமூகமாக நடத்துவது குறித்து பல்வேறு வியூகங்கள் வகுக்கப்பட்டு வருகின்றன.

    அதாவது, மகளிர் உலகக் கோப்பை போட்டியை மும்பையைத் தவிர, இந்தியாவின் வேறு பகுதியில் நடத்துவது அல்லது இந்தியாவில் அல்லாமல், வேறு நாட்டில் நடத்துவது என்று பரிசீலிக்கப்பட்டு வருகிறது.

    மேலும், ஐசிசியிடம், பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம், மகளிர் உலகக் கோப்பை போட்டியை தள்ளிவைக்குமாறு கோரிக்கை வைத்துள்ளது. பாகிஸ்தான் பங்கேற்கும் போட்டிகளை மட்டும் மும்பையில் இல்லாமல் வேறு எங்கேனும் நடத்தலாமா என்றும் ஐசிசி ஆலோசித்து வருகிறது.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai