Enable Javscript for better performance
மலேசிய ஓபன்:சாய்னா தோல்வி- Dinamani

சுடச்சுட

    
    saina

    மலேசிய ஓபன் சூப்பர் சீரிஸ் பாட்மிண்டன் போட்டியின் அரையிறுதியில் இந்தியாவின் சாய்னா நெவால் அதிர்ச்சித் தோல்வி கண்டார்.

    மலேசியத் தலைநகர் கோலாலம்பூரில் நடைபெற்று வரும் இந்தப் போட்டியில் சனிக்கிழமை நடைபெற்ற அரையிறுதியில் தரவரிசையில் 2-வது இடத்தில் உள்ள சாய்னா நெவால் 20-22, 14-21 என்ற நேர் செட்களில் தரவரிசையில் 12-வது இடத்தில் உள்ள சீன தைபேவின் ஸþ இய்ங் தாயிடம் அதிர்ச்சி தோல்வி கண்டார்.

    இதன்மூலம் 2-வது முறையாக ஸþ இய்ங்கிடம் சாய்னா தோல்வி கண்டுள்ளார்.

    முன்னதாக 2011 டென்மார்க் ஓபன் பாட்மிண்டன் போட்டியில் ஸþ இய்ங், சாய்னாவை வீழ்த்தியது குறிப்பிடத்தக்கது.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai