சுடச்சுட

  
  sania

  ஆஸ்திரேலியன் ஓபன் கலப்பு இரட்டையர் பட்டப் போட்டியில், இந்தியாவின் சானியா மிர்சா - அமெரிக்காவின் பாப் பிரையன் இணை  காலிறுதிக்கு தகுதி பெற்றுள்ளது.

  இன்று நடைபெற்ற 2வது சுற்றுப் போட்டியில், சானியா - பிரையன் இணை, அமெரிக்காவின் ஸ்பியர்ஸ் - லிப்ஸ்கி இணையை 4-6, 6-1 (10-4) என்ற செட் கணக்கில் தோற்கடித்து காலிறுதிக்கு தகுதி பெற்றனர்.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai