சுடச்சுட

  

  ஆஸ்திரேலியாவின் மெல்போர்ன் நகரில் நடைபெற்று வரும் ஆஸ்திரேலியன் ஓபன் டென்னிஸ் போட்டியின் மகளிர் ஒற்றையர் 4வது சுற்று ஆட்டத்தில் ஸ்வெட்லானா குஸ்நெட்சோவா, விக்டோரியா அசரென்கா வெற்றி பெற்றுள்ளனர்.

  இன்று நடைபெற்ற 4வது சுற்றுப் போட்டியில் டென்மார்க்கின் கரோலைனை எதிர்கொண்ட குஸ்நெட்சோவா 6-2, 2-6, 7-5 என்ற செட் கணக்கில் தோற்கடித்து காலிறுதிக்கு தகுதி பெற்றார்.

  இதேப்போல, ரஷ்யாவின் எலினா வெஸ்னினாவை 6-1, 6-1 என்ற நேர் செட்களில் தோற்கடித்த அசரென்கா காலிறுதிக்கு முன்னேறினார்.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai