சுடச்சுட

  

  டாடா ஸ்டீல் செஸ் போட்டியின் 9-வது சுற்றில் இந்திய வீரரும், உலக சாம்பியனுமான விஸ்வநாதன் ஆனந்த் ஹங்கேரியின் கிராண்ட் மாஸ்டர் பீடர் லீகோவுடன் டிரா செய்தார்.

  75-வது டாடா ஸ்டீல் செஸ் போட்டி நெதர்லாந்தின் வடக்கு ஹாலந்து மாகாணத்தில் நடைபெற்று வருகிறது. செவ்வாய்க்கிழமை 9-வது சுற்றுப் போட்டி நடைபெற்றது. இச்சுற்றில் டிரா செய்ததன்மூலம் ஆனந்த் 6 புள்ளிகளைப் பெற்றார்.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai