சுடச்சுட

    
    stump

    இந்தியா - இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான 4வது ஒரு நாள் போட்டியில் இங்கிலாந்து அணி பேட்டிங் செய்து வருகிறது.

    மொகாலியில் இன்று மதியம் துவங்கிய 4வது ஒரு நாள் போட்டியில் பூவா தலையா வென்ற இந்திய அணி கேப்டன் தோனி, முதலில் பந்து வீச்சை தேர்வு செய்தார்.

    அதன்படி, இங்கிலாந்து அணி முதலில் களமிறங்கி விளையடி வருகிறது. இங்கிலாந்து வீரர்கள் குக், இயன் பெல் துவக்க ஆட்டக்காரர்களாக களமிறங்கியுள்ளனர்.

    இந்திய அணி சார்பில் ரஹானேவுக்கு பதில் ரோகித் ஷர்மா அணியில் சேர்க்கப்பட்டுள்ளார்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai