சுடச்சுட

  
  sania

  மெல்போர்னில் நடைபெற்று வரும் ஆஸ்திரேலியன் ஓபன் டென்னிஸ் போட்டியின் கலப்பிரட்டையர் காலிறுதிப் போட்டியில் சானியா - பிரையன் இணை தோல்வி அடைந்தது.

  கலப்பிரட்டையர் பட்டத்துக்கான காலிறுதி ஆட்டத்தில் இந்தியாவின் சானியா மிர்சா - அமெரிக்காவின் பாப் பிரையன் இணை 7-5, 6-4 என்ற நேர் செட்களில் செக் குடியரசின் லூசி - பிரான்டிசெக் இணையிடம் தோல்வி அடைந்தது.

  மற்றொரு காலிறுதி ஆட்டத்தில், ஆஸ்திரேலியாவின் ஜர்மிலா - மேத்யூ இணையிடம் 6-3, 3-6, (13-11) என்ற செட் கணக்கில் இந்தியாவின் மகேஷ் பூபதி - ரஷ்யாவின் நாடியா பெட்ரோவா இணை தோல்வி அடைந்து வெளியேறியது.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai