சுடச்சுட

  
  kholi

  சாதனையாளராக இருக்க விரும்புவதாக இந்திய கிரிக்கெட் வீரர் விராட் கோலி தெரிவித்தார்.

  சென்னையில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற நிகழ்ச்சியொன்றில் பங்கேற்ற அவர் இது தொடர்பாக மேலும் கூறியது: நெருக்கடியும், சவாலும் விளையாட்டின் ஒரு பகுதி. எனவே நானும் அதையே விரும்புகிறேன்.

  நான் சாதனையாளராக இருக்க விரும்புகிறேன். நான் சாதிக்க வேண்டியது நிறைய உள்ளது. இந்தியாவுக்காக நிறைய ஆட்டங்களில் வென்று கொடுப்பேன் என்று நம்புகிறேன் என்றார்.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai