Enable Javscript for better performance
சென்னை மாரத்தான்: முன்பதிவு தொடக்கம்- Dinamani

சுடச்சுட

    

    விப்ரோ சென்னை மாரத்தான் போட்டிக்கான "ஆன்லைன்' முன்பதிவு தொடங்கியுள்ளது.

    விப்ரோ சார்பில் சென்னையில் வரும் டிசம்பர் 1-ம் தேதி சென்னை மாரத்தான் போட்டி நடைபெறுகிறது.

    இதில் பங்கேற்க விரும்புபவர்கள் ஜ்ஜ்ஜ்.ற்ட்ங்ஜ்ண்ல்ழ்ர்ஸ்ரீட்ங்ய்ய்ஹண்ம்ஹழ்ஹற்ட்ர்ய்.ஸ்ரீர்ம் என்ற இணையதளத்தின் மூலம் தங்கள் பெயரை முன்பதிவு செய்து கொள்ளலாம்.

    இந்தப் போட்டியில் 10 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பங்கேற்பார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai