Enable Javscript for better performance
சென்னை மாரத்தான்: முன்பதிவு தொடக்கம்- Dinamani

சுடச்சுட

    

    விப்ரோ சென்னை மாரத்தான் போட்டிக்கான "ஆன்லைன்' முன்பதிவு தொடங்கியுள்ளது.

    விப்ரோ சார்பில் சென்னையில் வரும் டிசம்பர் 1-ம் தேதி சென்னை மாரத்தான் போட்டி நடைபெறுகிறது.

    இதில் பங்கேற்க விரும்புபவர்கள் www.thewiprochennaimarathon.com என்ற இணையதளத்தின் மூலம் தங்கள் பெயரை முன்பதிவு செய்து கொள்ளலாம்.

    இந்தப் போட்டியில் 10 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பங்கேற்பார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai