Enable Javscript for better performance
ஆசிய இன்டோர் விளையாட்டு: கபடியில் இந்தியாவுக்கு தங்கம்- Dinamani

சுடச்சுட

    

    ஆசிய இன்டோர் விளையாட்டு: கபடியில் இந்தியாவுக்கு தங்கம்

    By dn  |   Published on : 04th July 2013 12:04 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    ஆசிய இன்டோர் விளையாட்டுப் போட்டியில் கபடியில் இந்திய ஆடவர், மகளிர் அணிகள் தங்கப் பதக்கம் வென்றுள்ளன.

    4-வது ஆசிய இன்டோர் விளையாட்டுப் போட்டிகள் தென் கொரியாவின் இன்கியோன் நகரில் நடைபெற்று வருகின்றன. இதில் புதன்கிழமை நடைபெற்ற கபடிப் போட்டியில் இந்தியாவுக்கு இரு தங்கப் பதக்கங்கள் கிடைத்தன.

    இதேபோல் ஸ்நூக்கரில் இந்தியா இரு வெள்ளியும், ஒரு வெண்கலமும் வென்றுள்ளது.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai