Enable Javscript for better performance
இந்தியா-ஆஸ்திரேலியா இடையிலான 7 ஆட்டங்கள் கொண்ட ஒருநாள் தொடர்- Dinamani

சுடச்சுட

    

    இந்தியா-ஆஸ்திரேலியா இடையிலான 7 ஆட்டங்கள் கொண்ட ஒருநாள் தொடர்

    By dn  |   Published on : 04th July 2013 12:03 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    இந்திய-ஆஸ்திரேலிய அணிகள் இடையிலான 7 ஆட்டங்கள் கொண்ட ஒருநாள் கிரிக்கெட் தொடர் வரும் அக்டோபர்-நவம்பர் மாதங்களில் இந்தியாவில் நடைபெறுகிறது.

    இந்தத் தகவலை இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் (பிசிசிஐ) புதன்கிழமை அறிவித்துள்ளது.

    ஒருநாள் தொடருக்கு முன்னதாக அக்டோபர் 10-ம் தேதி ஒரெயொரு இருபது ஓவர் போட்டி ராஜ்கோட்டில் நடக்கிறது.

    அதைத் தொடர்ந்து அக்டோபர் 13-ம் தேதி முதல் ஒருநாள் தொடர் ஆரம்பமாகிறது.

    இருபது ஓவர் கிரிக்கெட் போட்டி இரவு 7 மணிக்குத் தொடங்குகிறது. ஒருநாள் போட்டிகள் பகலிரவு ஆட்டங்களாக நடைபெறுகின்றன.

    அனைத்து போட்டிகளும் மதியம் 2.30 மணிக்குத் தொடங்குகின்றன.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai