திராவிட் தந்தை காலமானார்
By dn | Published on : 04th July 2013 12:05 AM | அ+அ அ- | எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் ராகுல் திராவிடின் தந்தை சரத் திராவிட் (79) புதன்கிழமை காலமானார்.
கடந்த 4 ஆண்டுகளாக உடல் நலக்குறைவால் பாதிக்கப்பட்டிருந்த சரத் திராவிட், பெங்களூரில் உள்ள அவருடைய இல்லத்தில் காலமானதாக கர்நாடக கிரிக்கெட் சங்கம் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கர்நாடக கிரிக்கெட் சங்க தலைவர் அனில் கும்ப்ளே மற்றும் நிர்வாகிகள் திராவிட் தந்தையின் மரணத்துக்கு இரங்கல் தெரிவித்துள்ளனர்.