Enable Javscript for better performance
பந்துவீச கூடுதல் நேரம்: இந்தியாவுக்கு அபராதம்- Dinamani

சுடச்சுட

    
    kohli

    முத்தரப்பு கிரிக்கெட் தொடரில் இலங்கைக்கு எதிரான ஆட்டத்தில் பந்துவீச கூடுதல் நேரம் எடுத்துக் கொண்டதற்காக இந்திய அணிக்கு அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

    அதன்படி கேப்டன் விராட் கோலிக்கு போட்டி ஊதியத்தில் 20 சதவீதமும், மற்ற வீரர்களுக்கு 10 சதவீதமும் அபராதமாக விதிக்கப்பட்டுள்ளது.

    50 ஓவர்கள் வீசுவதற்காக ஒதுக்கப்பட்ட நேரத்தில் இந்திய அணி 49 ஓவர்கள் மட்டுமே வீசியிருந்தது குறிப்பிடத்தக்கது.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai