Enable Javscript for better performance
சர்வதேச டென்னிஸ்: 2-வது சுற்றில் பிரகாஷ்- Dinamani

சுடச்சுட

    
    prakash

    "ஹால் ஆஃப் ஃபேம்' சர்வதேச டென்னிஸ் சாம்பியன்ஷிப் போட்டியில் இந்தியாவின் பிரகாஷ் அமிர்தராஜ் 2-வது சுற்றுக்கு முன்னேறியுள்ளார்.

    செüத் வேல்ஸின் நியூபோர்ட் நகரில் நடைபெற்று வரும் இப்போட்டியில் பிரகாஷ் தனது முதல் சுற்றில் 6-2, 6-3 என்ற நேர் செட்களில் இத்தாலியின் ஃபிளேவியோ சிபோலாவை வீழ்த்தினார். பிரகாஷ், தனது 2-வது சுற்றில் முன்னாள் முதல் நிலை வீரரான ஆஸ்திரேலியாவின் லெய்டன் ஹெவிட்டை சந்திக்கிறார்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai