Enable Javscript for better performance
பாராட்டு!- Dinamani

சுடச்சுட

    
    felicite

    புணேவில் நடைபெற்ற 20-வது ஆசிய தடகளப் போட்டியில் பதக்கம் வென்ற தமிழக நீளம் தாண்டுதல் வீரர் பிரேம் குமார், 100 மீ. தடை தாண்டுதல் ஓட்ட வீராங்கனை ஹேமாஸ்ரீ ஆகியோருக்கு சென்னை செயின்ட் ஜோசப் கல்லூரியில் புதன்கிழமை பாராட்டு விழா நடைபெற்றது.  அப்போது அவர்களுக்கு ரொக்கப் பரிசு வழங்குகிறார் கடலோரக் காவல் படை கூடுதல் டிஜிபி சைலேந்திரபாபு.  உடன் முன்னாள் தடகள வீராங்கனை சைனி வல்சன் உள்ளிட்டோர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai