Enable Javscript for better performance
இரு ஆட்டங்களில் விளையாட மேத்யூஸூக்கு தடை- Dinamani

சுடச்சுட

    
    angelo

    முத்தரப்புத் தொடரில் இந்தியாவுக்கு எதிரான இறுதி ஆட்டத்தில் பந்துவீசுவதற்கு கூடுதல் நேரம் எடுத்துக் கொண்டதற்காக இலங்கை கேப்டன் மேத்யூஸ் இரு ஆட்டங்களில் விளையாட தடை விதிக்கப்பட்டுள்ளது.

    இதனால் இலங்கை தலைநகர் கொழும்பில் வரும் 20, 23 ஆகிய தேதிகளில் நடைபெறவுள்ள தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான முதல் இரு ஒருநாள் ஆட்டங்களில் மேத்யூஸ் விளையாட முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

    இந்தியாவுக்கு எதிரான ஆட்டத்தில் பந்துவீசுவதற்காக ஒதுக்கப்பட்ட நேரத்தில் இலங்கை அணி 3 ஓவர்கள் குறைவாக வீசியிருந்ததன் காரணமாகவே கடுமையான தண்டனை வழங்கப்பட்டுள்ளது. இலங்கை அணியின் மற்ற வீரர்களுக்கு போட்டி ஊதியத்தில் 40 சதவீதம் அபராதமாக விதிக்கப்பட்டுள்ளது.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai