Enable Javscript for better performance
சென்னை மாவட்ட தடகளம் இன்று தொடக்கம்- Dinamani

சுடச்சுட

    

    சென்னை மாவட்ட அளவிலான தடகளப் போட்டிகள் சென்னை ஒய்.எம்.சி.ஏ. மைதானத்தில் வியாழன் மற்றும் வெள்ளி ஆகிய இருநாள்கள் நடைபெறுகின்றன.

    இந்தப் போட்டியில் சிறப்பாக விளையாடும் வீரர், வீராங்கனைகள் மாவட்டங்களுக்கு இடையிலான ஜூனியர் தடகளப் போட்டியில் பங்கேற்கவுள்ள சென்னை மாவட்ட அணிக்கு தேர்வு செய்யப்படுவார்கள். மாவட்டங்களுக்கு இடையிலான ஜூனியர் தடகளப் போட்டி வரும் ஆகஸ்ட் 2 முதல் 4 வரை திருவண்ணாமலையில் நடைபெறவுள்ளது. மேற்கண்ட தகவல் சென்னை மாவட்ட தடகள சங்கம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai