Enable Javscript for better performance
கார்லோ ஓபன்: அரையிறுதியில் திவிஜ் ஜோடி- Dinamani

சுடச்சுட

    
    divij

    கார்லோ ஓபன் டென்னிஸ் போட்டியின் அரையிறுதிச்சுற்றுக்கு இந்தியாவின் திவிஜ் சரண்-புரவ் ராஜா ஜோடி முன்னேறியுள்ளது.

    கொலம்பியாவின் போ கோடா நகரில் நடைபெற்று வரும் இப்போட்டியின் காலிறுதியில் இந்திய ஜோடி 3-6, 6-3, 10-6 என்ற செட் கணக்கில் அமெரிக்காவின் நிகோலஸ் மான்ரோவ், கனடாவின் வாசெக் போஸ்பிஸில் ஜோடியை வீழ்த்தியது.

    திவிஜ்-புரவ் ஜோடி தங்களது அரையிறுதிச் சுற்றில் கொலம்பியாவின் ஜூவான் செபாஸ்தியன் கபல் மற்றும் ராபர்ட் ஃபரா ஜோடியை சந்திக்கிறது.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai