Enable Javscript for better performance
டி.ஜி. வைஷ்ணவ கல்லூரியில் மாநில விளையாட்டுப் போட்டி- Dinamani

சுடச்சுட

    

    அரும்பாக்கம் டி.ஜி. வைஷ்ணவ கல்லூரியில் மாநில அளவிலான விளையாட்டுப் போட்டிகள் ஆகஸ்ட் 6-ம் தேதி முதல் 10-ம் தேதி வரை நடைபெறவுள்ளன.

    கல்லூரித் தலைவர் கோப்பைக்காக இந்தப் போட்டிகள் நடத்தப்படுகின்றன. செஸ், டேபிள் டென்னிஸ், டென்னிஸ் விளையாட்டுகள் நடத்தப்படவுள்ளன. இப்போட்டிகள் இரு பாலர் பிரிவிலும் நடைபெறும்.

    ஆடவர்களுக்காக மட்டும் கோ-கோ போட்டிகள் நடத்தப்படும். மேலும் விவரங்களுக்கு 9176623412 என்ற தொலைபேசி எண்ணில் தொடர்புகொள்ளலாம்.

    கல்லூரி முதல்வர் எஸ். நரசிம்மன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் இத்தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai