சுடச்சுட

    

    மத்திய நிதியமைச்சர் அருண் ஜேட்லியை, முன்னாள் பிசிசிஐ தலைவர் என்.சீனிவாசன் திங்கள்கிழமை சந்தித்தார்.

    தில்லியில் உள்ள நிதியமைச்சக அலுவலகத்தில் நடந்த இந்த சந்திப்பு சுமார் அரை மணி நேரம் நீடித்தது. சந்திப்பில் கலந்தாலோசிக்கப்பட்ட விவரங்கள் தெரிவிக்கப்படவில்லை. பிசிசிஐயின் துணைத் தலைவராகவும், தில்லி கிரிக்கெட் சங்கத்தின் தலைவராகவும் ஜேட்லி பதவி வகித்துள்ளார். மேலும், பிசிசிஐயின் ஒழுங்கு நடவடிக்கைக் குழுவின் தலைவராகவும் அவர் இருந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai