சுடச்சுட

    

    ஜூனியர் ஆசிய மல்யுத்தம்:இந்தியாவுக்கு 5 பதக்கம்

    By புது தில்லி  |   Published on : 07th June 2014 03:12 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    ஜூனியர் ஆசிய மல்யுத்த சாம்பியன்ஷிப் போட்டியில் இந்தியாவுக்கு ஒரு தங்கம் உள்பட ஐந்து பதக்கங்கள் கிடைத்தன.

    மங்கோலியாவின் உலன்பதார் நகரில் நடைபெற்று வந்த இப்போட்டியின் மகளிருக்கான கிரிகோ ரோமன் ஸ்டைல் பிரிவில் வினேஷ் (51 கிலோ) தங்கப் பதக்கம் வென்றார். இப்பிரிவில் மற்றொரு வீராங்கனை பூஜா தண்டா (58 கிலோ) வெண்கலம் வென்றார். ஆடவருக்கான கிரிகோ ரோமன் ஸ்டைல் பிரிவில் ரவீந்தர் (60 கிலோ), சந்தீப் (84 கிலோ), அனில் (50 கிலோ) ஆகியோர் வெள்ளிப் பதக்கத்தைக் கைப்பற்றினர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai