சுடச்சுட

  

  மலேசியாவில் நடைபெற்று வரும் மகளிர் ஹாக்கி டெஸ்ட் தொடரில் இந்தியா 5-0 என்ற கணக்கில் மலேசிய மகளிர் அணியை வீழ்த்தியது.

  6 போட்டிகள் இந்தத் தொடரின் முதல் ஆட்டம் கோலாலம்பூரில் திங்கள்கிழமை நடைபெற்றது.

  இதில் இந்திய அணி வீராங்கனைகள் ராணி 2 கோலும், கேப்டன் ரீத்து ராணி, குர்ஜித் கெüர், ரிதுஷா ஆர்யா ஆகியர் தலா கோலும் அடித்து அணியை வெற்றி பெறச் செய்தனர்.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai