சுடச்சுட

    

    பிரேசிலில் வியாழக்கிழமையில் இருந்து உலகக் கோப்பை கால்பந்து போட்டி தொடங்கவுள்ளது. கிரிக்கெட் கோலோச்சும் இந்தியாவில் கால்பந்துக்கும் அமோக வரவேற்பு உள்ளது. அதை விளக்கும் படங்கள்.

    1. கொல்கத்தாவில் ராட்சத கால்பந்தை சுமந்து செல்லும் ரசிகர்கள்.

    2. மேற்கு வங்கத்தின் ஹவுராவில் உள்ள இனிப்புக் கடையில் காட்சிக்கு வைக்கப்பட்டுள்ள வீரர்களின் உருவத்தினால் ஆன இனிப்பு வகைகள்.

    3. பிரேசில் வீரர் நெய்மர் உருவப்படத்தை தனது தலையில் செதுக்கிய ரசிகர்.

    4. அணிகளின் கொடி, ஃபிஃபா உலகக் கோப்பை மாதிரியை கையில் ஏந்தி நிற்கும் டோலிவுட் நடிகை பிரியா கர்ஃபா (இடமிருந்து 2-வது) உள்ளிட்ட மாடல் அழகிகள்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai