சுடச்சுட

    

    பிரேசிலுக்கும், இந்தியாவுக்கும் இடையேயான நேர வித்தியாசம் 8.30 மணி நேரம். உதாரணத்துக்கு இங்கு மாலை 5.33 மணி என்றால், பிரேசிலில் காலை 9.03 மணி ஆகும். அதனால், உலகக் கோப்பை போட்டி பிரேசிலில் 12ஆம் தேதி தொடங்கினாலும், இந்திய நேரப்படி அது 13ஆம் தேதிதான் தொடங்குகிறது. இந்திய நேரப்படி

    போட்டி அட்டவணை.

    1 ஜூன் 13 அதிகாலை 1.30 பிரேசில் - குரோஷியா

    2 ஜூன் 13 இரவு 9.30 மெக்ஸிகோ - கேமரூன்

    3 ஜூன் 14 அதிகாலை 12.30 ஸ்பெயின் - நெதர்லாந்து

    4 ஜூன் 14 அதிகாலை 3.30 சிலி - ஆஸ்திரேலியா

    5 ஜூன் 14 இரவு 9.30 கொலம்பியா - கிரேக்கம்

    6 ஜூன் 15 அதிகாலை 12.30 உருகுவே - கோஸ்டா ரிகா

    7 ஜூன் 15 அதிகாலை 3.30 இங்கிலாந்து - இத்தாலி

    8 ஜூன் 15 காலை 6.30 ஐவரி கோஸ்ட் - ஜப்பான்

    9 ஜூன் 15 இரவு 9.30 ஸ்விட்சர்லாந்து - ஈகுவேடார்

    10 ஜூன் 16 அதிகாலை 12.30 ஃபிரான்ஸ் - ஹோண்டுராஸ்

    11 ஜூன் 16 அதிகாலை 3.30 ஆர்ஜெண்டினா - போஸ்னியா

    12 ஜூன் 16 இரவு 9.30 ஜெர்மனி - போர்ச்சுகல்

    13 ஜூன் 17 அதிகாலை 12.30 ஈரான் - நைஜீரியா

    14 ஜூன் 17 அதிகாலை 3.30 கானா - அமெரிக்கா

    15 ஜூன் 17 இரவு 9.30 பெல்ஜியம் - அல்ஜீரியா

    16 ஜூன் 18 அதிகாலை 12.30 பிரேசில்- மெக்ஸிகோ

    17 ஜூன் 18 அதிகாலை 3.30 ரஷியா - தென் கொரியா

    18 ஜூன் 18 இரவு 9.30 ஆஸ்திரேலியா - நெதர்லாந்து

    19 ஜூன் 19 அதிகாலை 12.30 ஸ்பெயின் - சிலி

    20 ஜூன் 19 அதிகாலை 3.30 கேமரூன் - குரோஷியா

    21 ஜூன் 19 இரவு 9.30 கொலம்பியா - ஐவரி கோஸ்ட்

    22 ஜூன் 20 அதிகாலை 12.30 உருகுவே - இங்கிலாந்து

    23 ஜூன் 20 அதிகாலை 3.30 ஜப்பான் - கிரேக்கம்

    24 ஜூன் 20 இரவு 9.30 இத்தாலி - கோஸ்டா ரிகா

    25 ஜூன் 21 அதிகாலை 12.30 ஸ்விட்சர்லாந்து - ஃபிரான்ஸ்

    26 ஜூன் 21 அதிகாலை 3.30 ஹோண்டுராஸ் - ஈகுவேடார்

    27 ஜூன் 21 இரவு 9.30 ஆர்ஜெண்டினா - ஈரான்

    28 ஜூன் 22 அதிகாலை 12.30 ஜெர்மனி - கானா

    29 ஜூன் 22 அதிகாலை 3.30 நைஜீரியா - போஸ்னியா

    30 ஜூன் 22 இரவு 9.30 பெல்ஜியம் - ரஷியா

    31 ஜூன் 23 அதிகாலை 12.30 தென் கொரியா - அல்ஜீரியா

    32 ஜூன் 23 அதிகாலை 3.30 அமெரிக்கா - போர்ச்சுகல்

    33 ஜூன் 23 இரவு 9.30 ஆஸ்திரேலியா - ஸ்பெயின்

    34 ஜூன் 23 இரவு 9.30 நெதர்லாந்து - சிலி

    35 ஜூன் 24 அதிகாலை 1.30 கேமரூன் - பிரேசில்

    36 ஜூன் 24 அதிகாலை 1.30 குரோஷியா - மெக்ஸிகோ

    37 ஜூன் 24 இரவு 9.30 இத்தாலி - உருகுவே

    38 ஜூன் 24 இரவு 9.30 கோஸ்டா ரிகா - இங்கிலாந்து

    39 ஜூன் 25 அதிகாலை 12.30 ஜப்பான் - கொலம்பியா

    40 ஜூன் 25 அதிகாலை 1.30 கிரேக்கம் - ஐவரி கோஸ்ட்

    41 ஜூன் 25 இரவு 9.30 நைஜீரியா - ஆர்ஜெண்டினா

    42 ஜூன் 25 இரவு 9.30 போஸ்னியா - ஈரான்

    43 ஜூன் 26 அதிகாலை 12.30 ஹோண்டுராஸ் - ஸ்விட்சர்லாந்து

    44 ஜூன் 26 அதிகாலை 1.30 ஈகுவேடார் - ஃபிரான்ஸ்

    45 ஜூன் 26 இரவு 9.30 அமெரிக்கா - ஜெர்மனி

    46 ஜூன் 26 இரவு 9.30 போர்ச்சுகல் - கானா

    47 ஜூன் 27 அதிகாலை 1.30 தென் கொரியா - பெல்ஜியம்

    48 ஜூன் 27 அதிகாலை 1.30 அல்ஜீரியா - ரஷியா

    இன்றைய ஆட்டம்: பிரேசில் - குரோஷியா

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai