சுடச்சுட

    

    அதிக அளவில் பிரபலம் இல்லை என்றாலும் ஒருங்கிணைந்து விளையாடுவதால் கானா அணியை மிகவும் பிடிக்கும். கால்பந்துக்கு அதுவே தேவை. ஆனால், கோப்பை வெல்வதற்கு ஸ்பெயின் மற்றும் ஜெர்மனிக்கு வாய்ப்பு இருப்பதாக கருதுகிறேன்.

    சுரேஷ் ரெய்னா, இந்திய கிரிக்கெட் வீரர்.

     

    ஜூனியர் மெஸ்ஸி?

    ஆர்ஜெண்டினாவைச் சேர்ந்த நட்சத்திர வீரர் மெஸ்ஸி வளர் இளம் பருவத்தில் எப்படி இருந்தாரோ அதேபோல இருக்கிறார் பாலஸ்தீனத்தைச் சேர்ந்த இந்த சிறுவன் அஹமத் சலேமா.

    உருவத்தில் ஒத்திருக்கும் அஹமத், மெஸ்ஸியைப் போலவே ஜொலிப்பாரா?

     

    பரிசு விவரம்

    சாம்பியன் அணிக்கு - ரூ.210 கோடி

    2-வது இடம் - ரூ.150 கோடி

    3-வது இடம்- ரூ.132 கோடி

    4-வது இடம் - ரூ.120 கோடி

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai