சுடச்சுட

    

    சர்வதேச கிரிக்கெட் போட்டியில் இருந்து முரளி கார்த்திக் ஓய்வு

    Published on : 14th June 2014 05:38 PM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    தமிழ்நாட்டைச் சேர்ந்த இந்திய கிரிக்கெட் அணி வீரர் முரளி கார்த்திக் சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார். கடந்த 2000 ஆண்டு முதல் 2007ம் ஆண்டு வரையில் இந்திய அணிக்காக விளையாடியானார். அதன்பிறகு இந்திய அணியில் இடம்பெறவில்லை.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai