சுடச்சுட

    

    * உலகக் கோப்பை தொடக்க ஆட்டத்தையொட்டி, பிரேசிலின் நெய்மரை வாழ்த்தி 150லிக்கும் மேற்பட்ட நாடுகளைச் சேர்ந்தோர் 1.22 கோடி டுவிட்களை டுவிட்டர் இணையத்தில் பதிவு செய்துள்ளனர்.

    * பிரேசில்லிகுரோஷியா ஆட்டம் நடைபெற்ற 90 நிமிடங்களில் பதிவான டுவிட்களின் எண்ணிக்கையானது, கடந்த மாதம் நடைபெற்ற ரியல் மாட்ரிட்லிஅட்லெடிகோ மாட்ரிட் சாம்பியன்ஸ் லீக் ஆட்டத்தின்போது பதிவான 84 லட்சம் டுவிட்களை விட 50 மடங்கு அதிகமாகும்.

    * போர்ச்சுகலின் ரொனால்டோவை டுவிட்டரில் 2.70 கோடி பேர் தொடர்கிறார்கள். இது, போர்ச்சுகல் நாட்டின் மொத்த மக்கள் தொகையை விட இரண்டரை மடங்கு அதிகமாகும்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai