சுடச்சுட

  
  dance

  பிரேசில் அணியின் வெற்றிக்கு முக்கியமான காரணம் ரசிகர்கள் தந்த உற்சாகம். பந்தை உதைக்கத் தொடங்கிய நிமிடத்தில் இருந்து கடைசி நிமிடம் வரை ஆரவாரம் குறையவில்லை. மைதானத்தில் எங்கு பார்த்தாலும் மஞ்சள் (பிரேசில் சீருடை) நிறம். வீரர்களை உற்சாகப் படுத்திய ரசிகர்களுக்கு பயிற்சியாளர் ஸ்காலரி நன்றி தெரிவிக்கத் தவறவில்லை. அவர் கூறுகையில் "முதலில், மைதானத்தில் இருக்கும் அனைத்து ரசிகர்களுக்கும் நன்றி தெரிவித்துக் கொள்கிறோம். நாங்கள் கற்பனை செய்ததை விட அதிக உற்சாகம் அளித்தீர்கள்' என்றார்.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai